Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7

You are care about Cristiano Ronaldo, today Celebrity-Network.net will share with you video about Cristiano Ronaldo was compiled and edited by our team from Youtube Chanel. Hope this video on the topic Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7 is useful to you.

Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7

Question about Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7

If you have any questions about Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7, please let us know, all your questions or suggestions will help us improve in the following articles!

The article Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7 was compiled by me and my team from many sources. If you find the article Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7 helpful to you, please support the team Like or Share!

Rate Articles Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7

Rate: 4-5 stars
Ratings: 5.00 star
Views: 64162

Search keywords Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7

Cristiano Ronaldo Crying | பயிற்சியாளரால் அவமானம்? உடைந்து அழுத ரொனால்டோ..! FIFA Worldcup 2022 | CR7, Cristiano Ronaldo, #Cristiano #Ronaldo #Crying #பயறசயளரல #அவமனம #உடநத #அழத #ரனலட #FIFA #Worldcup #CR7

Source: ABP Nadu

Xem thêm:  Lionel Messi or Cristiano Ronaldo? Diego Godin Reveals Who Was More Difficult to Defend

Related Posts

This Post Has 35 Comments

  1. Not only the coach is reason for the loss the team also the Main reason bcz Portugal team members r jealous they are jealous of ronoldo. In that team there is no thing called team coordination everyone are selfish they want score goal personally not for the team they didn't even pass the ball to ronoldo.yhey Don't respect him they don't deserve such a legend a good player.

  2. பயிற்சியாளரின் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதே. ஏனென்றால், பயிற்ச்சியாளரின் பதவி என்பது எப்போதுமே முள் மேல் படுக்கையாகும். ஒரு அணி தோற்க்கும் போது, அந்த முழுப் பழியும் அணியின் பயிற்சியாளரின் தலையில் தான் விழும்.முதலில் அவரின பதவி தான் பிடுங்கப்படும். ஆகவே, தேசத்தின் ஒட்டு மொத்த நலனே அணியின் நலன் ஆகும். ஆகவே அவர் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் அணியின் 'தேசத்தின் நன்மைக்காகத் தான் இருக்கும். எந்த பயிற்சியாளருமே, தன் அணி தோற்க வேண்டும் என்று எவ்வவுமே எண்ண மாட்டார். ரொனல்டோ விஷயத்திலும் சாண்டோஸ் எடுத்த முடிவு மிகவும் சரியானதுதான்.37-வயது ரொனால்டோவும் 21 வயது ராம்மாஸ் எப்படி இணையாவார்கள்.? pre.Quarter -ல் வந்ததுமே 3 ஹாட்ரிக். கோல் அடித்து அசத்தினாரே ரமோஸ். மறந்து விட்டோமா? ஆகவே 6-1. என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அணியினை காம்பினேஷனை ஏன் அடுத்த மேட்ச்சில் மாற்ற வேண்டும்?ஆகவேதான், மாற்று வீரராக மீண்டும் களம் இறங்கினார் ரோனால்டோ. ஆனால் அவருக்கு 40 + 8 நிமிடம் இருந்தும் மொராக்காவிற்க்கு எதிராக கோல் போட இரு முறை முயன்றும் , அவரால் போட முடியவில்லையே? இது பயிற்சியாளர் சாண்டோஸின் தவறா? கண்டிப்பாக இல்லை. கால் இறுதிப் போட்டி அன்று, எந்தக் கொம்பனாலும் மொராக்கா அணியினை ஒன்றும் செய்திருக்க முடிந்திருக்காது. அவ்வளவுதான். ஏனென்றால், ஆரம்பம் முதல், இறுதி நிமிடம் வரை மொராக்கோ மிகவும் அபாரமாக விளையாடினார்கள். ஆகவே போர்ச்சுகலின் தோல்விக்கு அவர்கள் தான் காரணம். பயிற்சியாளர் வெளியிலிருந்து அணியினரை ஊக்குவிக்க மட்டுமே முடியுமே தவிர, அவரால் கோல் அடிக்க முடியாது. ஆகவே சாண்டோஸ் எடுத்த முடிவு, மிகவும் சரியானதே.

  3. Coach's opinion is acceptable. Because the teacher's position is always a bed on top of a pin. When the Osa team loses, the entire blame falls on the head of the team's coach. Therefore, the overall interest of the nation is the interest of the team. So the decisions he takes are mostly for the good of the team's 'nation'. No coach ever wants his team to lose. In the case of Ronaldo, Santos made the right decision. How will 37-year-old Ronaldo and 21-year-old Ramos match up? 3 hat-tricks came in the pre.Quarter. It was Ramos who scored the goal. Have we forgotten? So 6-1. Why should the winning team change the combination in the next match? That's why Ronaldo came back to the field as a substitute. But he had 40 + 8 minutes and tried twice to score against Morocco, but he couldn't? Is it Coach Santos' fault? Definitely not. In the quarter-finals, neither side could have done anything to Morocco. That's it. Because, from the beginning to the last minute, Moroccans played extremely well. So they were responsible for Portugal's defeat. The coach can only motivate the team from outside, he cannot score goals. So the decision made by Santos is very correct.

  4. Ronaldo fitness vera level So don't warry….May be you can play nxt world cup focus on the game…. everyone respect you 🙏

  5. LEGEND 👑👑CR7 IN MANY HEARTS🤍❤ THAT IS VICTORY. ALWAYS WE LOVE YOU GENTLEMAN CR7 FROM🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦⚔

  6. Portugal ithu varikum world cup vanguna kidayathu Germany Italy aregentina Pala jambuvan teamta thothurum ithu eppothum nadakurathan

  7. அரை இறுதிக்குப் பிறகு மைதானத்திற்கு வந்த ரொனால்டோ அவர்கள் கோளை அடிக்காமல் விட்டது இவரின் இயலாமையே

  8. This is the conspiracy of team coach manager. Etc to tarnish the CR7 popularity…the fans of CR7 always with him..CR7 no one can match your place in our hearts..love from Srilanka..

  9. Coach should have thought about the Morocco’s strength and allowed Ronaldo in the field to give motivation to the team and should have mental game but after allowing Morocco to score and then send Ronaldo to the field has not reduced the pressure and fear of the team. Portugal lost its morale and Ronaldo couldn’t reinstate it. Morocco finally capitalize on the weakness of Portugal and won the match. Simple as that.

  10. மனசுல கவலையும் ஏமாற்றத்தையும் வெச்சிக்குட்டு யாரலயும் தன் திறமையா விளயாட முடியாது
    CR always best

  11. Don't worry….

    Messi is there…we are on the way to world cup❤️❤️❤️❤️…

    At end of career, Messi will be the wc winner❤️❤️❤️❤️….

    Golden era of messi will end soon❤️❤️❤️❤️❤️…great memories…..

  12. தோல்வியை ஒத்துகிட்டு போயிட சொல்லு. பயிற்சியாளர் சரியில்லை. மைதானம். கோணலாயிருந்தது. ஆறு வீரர்கள் காலில் சுளுக்கு என்று நொண்டி சாக்கு சொல்லாதே0 – 1 என்கிற தோல்வி ஒன்றும் விளையாட்டில் அவமானமில்லை 1 – 4 என்கிற அடிப்டையில் வென்றிருக்கவேண்டும் அப்பே கோச் ஆஹா வா?

  13. Swe Vs por – 1 – 6 என்கிற போது கோச் இனிச்சாறா? அதெல்லாம் ஒன்றும் ஹைகோர்ட்டும் கிடையாது. ஆறு வியூகம் அமைக்கும் ஜெர்மன் 8 வியூகம் செய்யும் பிரேசில் ஆட்டம் முழுவதும் டிக்கி டக்கா ஸ்பெயின், வேகமான இங்கிலந்து தகுதி பெறாத இத்தாலி. என எல்லோருமே கால்பந்தையே கட்டி அழும் சாம்பவான்கள் தான்.ஏன் நீ சொல்ற ரொனல்டோவே ரியல்மாட்ரீட், (ஸ்பெயின்) இத்தாலி கிளப் இங்கிலாந்து கிளப் என்று விளையாடும் வியாபார வீரர் தான். வருடத்திற்கு 800 கோடி வாங்குவதற்கு ஜெயிப்பாரா 350 கோடியை 18 வீரர்களுக்கு பகிர்ந்து தர விளையாடுவாரா? எல்லோரும் வியாபாரிகள்தான். இதில் கோச்சர்கள் தான் பாவம்.

  14. ரொனால்டோ இல்லாமல் ஜெயிக்க முடியும் என்றால் அவரை தேர்வு செய்யாமலே இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அவரை ஆடும் வெவனில் சேர்க்காமல் பெஞ்சில் உட்காரவைப்பது என்பது ஒன்றை புரிய வைக்கிறது. எல்லா இடங்களிலும் ஈகோ மற்றும் பாலிடிக்ஸுக்கு பஞ்சமில்லை. என உணர்த்துகிறது!

  15. திறமையை மதிக்க வேண்டும் ரொனால்டோ உலகச் சிறந்த வீரர்.அவரை மைதானத்தில் உள்ளே தான் இருக்கவேண்டும் .மிகபெரிய தவறு அவரைஉட்காரவைத்தது. விளையாடியிருந்தால் 💯 அவருடைய திறமை வெளிவந்ததிருக்கும் அற்புதமான ஆட்டம் கண்டு களித்து ரசித்து இருக்கலாம். ஏனெனில் எதிரி திறமையா இருந்தால் வேக வேகமாக மிகச்சிறந்த முழுமையான விளையாட்டு வெளிப்படும். தவறிவிட்டோம் அருமையான வீரரை அழவைத்து பார்கிறது என்ன உலகம்இந்த உலகம்.நன்றி ரொனால்டோ👍 வாத்துக்கள் ❤️💯👍

  16. கலர் கம்பெனி காரனை எதிர்த்து பேசினது இந்த வீரர் தான். அதுனால பி பாளான் பண்ணி பண்ணீருப்பாங்க

  17. கடந்த வாரம் ரொனால்டோவின் மனைவி பிள்ளைகள் எதர்ச்சையாக கத்தார் நாட்டின் மன்னரின் தந்தை ஷேக் ஹமாத் கலீஃபா அல் தானி (முன்னாள் மன்னர்) அவர்களுடன் போட்டி நடக்கும் ஸ்டெடியத்தில் சந்திக்கின்றனர்.

    டிசம்பர் 5 ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல்நஸ்ர் என்ற கிளப்புடன் 2 ஆண்டுகளுக்கு
    220 மில்லியன் டாலர் (சுமார் 182 கோடி இந்திய ருபாய் ) ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்கிறார்.

    அடுத்து நடக்கும் ஸ்விட்சர்லாந்து எதிரான ஆட்டத்தில் பென்ஜ்ஜில் ( பல் பிடுங்கப்பட்டு மாற்று வீரராக) அமர வைக்கபடுகிறார்

    அதே போல் நேற்று நடைபெற்ற மிக முக்கியமான கால் இறுதி போட்டியிலும்பென்ஜ்ஜில் அமரவைக்கப்பட்டு இறுதியில் 51 வது நிமிடத்தில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்.

    ஒர் நல்ல வீரரை திடீரென ஒரங்கப்பட்டது காரணம் என்னவாக இருக்கும்?

    குரோதம் | வெறுப்பு | அரசியல் இதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்

    #cristianoronaldo #portugal

  18. ரொனால்டோ அழுகுற அந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு🥺🥺🥺

  19. Coach killed him enough and only a dead man was sent as a substitute and the team also didn't give him enough opportunity. Coach ensured the loss to Poland.
    Gold is always Gold and no one can spoil it.

  20. ரொனால்டோ மிகச்சிறந்த எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஒரு பயிற்சியால் ஆகிய அவருக்கு தான் தெரியும் எந்த வீரரை இறக்கினால் ஆட்டத்தை போக்கை மாற்றுவார்கள் என்று அவர்தான் கணிக்க முடியும் அப்படி இருக்கும் சூழ்நிலை போர்ச்சுகலணி மிகவும் சிறப்பாக விளையாடினர் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூற வேண்டும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடியது கால்பந்து விளையாட்டு என்பது ஒரு மனிதனை சார்ந்தது அல்ல 11 வீரர்களும் ஒன்றிணைந்து விளையாடினால் தான் கால்பந்து சிறப்பாக ஆடி வெற்றி பெற முடியும் அப்படி இருக்கையில் நாம் பயிற்சியாளரை குறை கூட கூடாது இதே பயிற்சியாளர் தான் கடந்த காலகட்டத்தில் ஐரோப்பிய சேம்பியன் கோப்பையை வென்று தந்தவர் அந்த சூழ்நிலையில் பிரான்ஸ் அணியிடம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றிருந்தார்கள் அந்த இறுதிப் போட்டியில் ரொனால்டோ காயம் அடைந்ததால் இல்லாமலே அந்த அணி அந்த சூழ்நிலை அந்த கோப்பையை தட்டிச் சென்றனர் அப்படி இருக்கையில் நம் பயிற்சியாளரை குறை கூற கூடாது இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

  21. என்னடாவ் பெரிய ரொனால்டோ பால் ல எடுத்துட்டு போய் கோல் கீப்பர் கைலயே அடிச்சிட்டான்

  22. Enna dhn comment laa ronaldo vaa thappa sollanum he is king all the peoples uh thiruba pakka vachadula evarum oru alu dhn

  23. Football உங்களுக்கு என்ன தெரியும் news காக எது எதையோ சொல்ல கூடாது.
    மானம்கெட்ட media.
    Portugal coach பத்தி ronaldo news கொடுப்பாரு பாருங்க ஒழுங்கா.
    உண்மையா மட்டும் முழுசா பேசுங்கடா வெண்ணெய்களா உன்ன views கு பொய் சொல்லாதீங்க

Comments are closed.